chennai செம்மொழி இலக்கிய விருது! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு நமது நிருபர் ஜனவரி 18, 2026 தமிழ்நாடு அரசு சார்பில் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.